Videos | வீடியோக்கள்
பிகில் வெறித்தனம் HD வீடியோ பாடல்.. அதிரும் இணையதளம்
Published on
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்தில் உள்ள வெறித்தனம் பாடல் தெறி ஹிட். இந்த பாடலை விரும்பாதே குழந்தைகளே இல்லை. அந்த அளவுக்கு பாடல் பிரபலமாகி விட்டது.
இதேபோல் பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து விஜய் பிகில் படத்தில் நடித்திருப்பார் பெண்கள் மத்தியில் இந்த படம் பெரும் வெற்றியை பெற்று உள்ளது.
தீபாவளிக்கு வெளிவந்து தற்போது வரை வசூலில் சாதனை படைத்து வரும் இந்த படத்தின் வெறித்தனம் வீடியோ பாடல் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
