Connect with us

Cinemapettai

bigil- football tourney

Cinema News | சினிமா செய்திகள்

பட ப்ரோமோஷனுக்காக கால்பந்தாட்ட போட்டி நடத்தும் பிகில் டீம்.. போடுடா வெடிய, களத்தில் சந்திப்போம்

கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் பிகில் ட்ரெண்டிங்கில் தான் உள்ளது. தீபாவளி ரிலீஸ் நோக்கி படக்குழு இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் அக்டோபர் 12 ட்ரைலருக்காக தான் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வாக 64 டீம்கள் பங்கேற்கும் வகையில் புட் பால் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளனர். அக்டோபர் 19 , 20 காலை 10 மணி – மாலை 4 மணி வரை நடத்துகின்றனர். இடம் வேளச்சேரி டிக்கி டக்கா. இப்போட்டியில் பங்கேற்க விரும்புவார்கள் இணையத்தில் பதிவு செய்யலாம். ஒரு டீம்மின் நுழைவு கட்டணம் 1250 . ஏழு நபர்கள் ஆடும் போட்டியா, நேரம் எவ்வளவு போன்ற தவல்கள் இல்லை. மேலும் பரிசு என்ன என்பதும் தெரியவிலை ..

bigil

என்ன புள்ளிங்கோ ரெடியா

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top