Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட பிகில் கிளைமாக்ஸ் காட்சியும் காப்பியா? அட போங்க அட்லீ ப்ரோ

கோலிவுட்டில் வசூல் மன்னன் தளபதி விஜய். இப்படி உச்ச அந்தஸ்தில் உள்ள ஹீரோவுடன் தான் அட்லீயின் மூன்று படங்களும். தெறி, மெர்சல் இரண்டும் சத்ரியன், அபூர்வ சகோதரர்கள் தழுவல் என்றனர். இந்நிலையில் பிகில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

பீகிள் படமும் சக் தே இந்திய தழுவல் என்ற பேச்சு அடிபட்டது, பின்னர் பல சீன்கள், பல இடங்களில் திருடப்பட்டது என்றும் விடியோக்கள் ட்விட்டரில் ஆதாரத்துடன் வெளியானது. இந்நிலையில் கிளைமாக்சில் ரோபோ ஷங்கர் மகளை குண்டம்மா என சொல்லி விஜய் தூண்டும் காட்சி, இதன் தழுவல் என்ற இந்த வீடியோ இரண்டு நாட்களாக ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.

எதுவும் சொல்றதுக்கு இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top