fbpx
Connect with us

Cinemapettai

பிகில் ஆடியோ ரிலீஸ் தகவலுடன் போஸ்டர் வெளியானது. தன் டீமுடன் தளபதி – வெறித்தனம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் ஆடியோ ரிலீஸ் தகவலுடன் போஸ்டர் வெளியானது. தன் டீமுடன் தளபதி – வெறித்தனம்

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் தொடர்ந்து மீண்டும் ரெடியாகும் பிரம்மாண்ட படமே பிகில். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகின்றது. தீபாவளி ரிலீஸ் நோக்கி உழைத்துக் கொண்டிருக்கிறது AGS டீம். தளபதி ரசிகர்கள் தொடங்கி சினிமா செலிபிரிட்டிகள் வரை வெறித்தனமாக படத்திற்காக காத்திருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் இசை வெளியீடு செப்டம்பர் 19 வியாழன் அன்று சாய்ராம் கல்லூரியின் அரங்கத்தில் நடக்கிறது என்பது. இன்று இதனை முன்னிலை படுத்தி புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

bigil-audio-launch

bigil-audio-launch

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top