fbpx
Connect with us

Cinemapettai

விஜய் படத்திற்கு விவேக் மனைவி செய்த பெரும் உதவி.. அவர் இல்லனா பிகில் இல்ல

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் படத்திற்கு விவேக் மனைவி செய்த பெரும் உதவி.. அவர் இல்லனா பிகில் இல்ல

மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை எழுதி புகழ் பெற்ற விவேக்கின் மனைவியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

யார் என்று பார்த்தால் ‘சாரதா விவேக்’ தற்போது பிகில் படத்தில் ஏற்பட்ட சட்டரீதியான பிரச்சனைகளை சந்தித்து அதற்கான தீர்வுகளை செய்துள்ளார். பிகில் படத்தின் கதை தன்னுடையது என்று வழக்குப்பதிவு செய்த நபருக்கு நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

வலுவான காரணங்கள் இல்லாத காரணத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது போன்ற பிரச்சினைகளை சந்திப்பது தளபதி விஜய்க்கு வாடிக்கையாகிவிட்டது. இதன் மூலம் பிகில் படம் மக்களிடையே  நல்லாவே விளம்பரம் படுத்தி விடலாம்.

bigil-advocate

bigil-advocate

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top