fbpx
Connect with us

Cinemapettai

மோடியின் படேல் சிலை.. உலகிலேயே நம்பர் ஒன்.. நம் பணமெல்லாம் கல்லாக மாறியது

biggest-statue-in-the-world

India | இந்தியா

மோடியின் படேல் சிலை.. உலகிலேயே நம்பர் ஒன்.. நம் பணமெல்லாம் கல்லாக மாறியது

குஜராத் மாநிலத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது படேல் சிலை. இரும்பு மனிதர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்.

அவர்கள். இவர் நாட்டின் விடுதலைக்காக பெறும் வகையில் பாடுபட்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் அவருக்கு சிலை உருவாக்கியுள்ளனர். படேல் அவர்கள் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

இங்கே மக்கள் கஷ்டத்தில் இருக்க அங்கே சிலை நிறுவினார் மோடி. 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி மோடி அவர்கள் இச்சிலை உருவாவதற்கு அடிக்கல் நாட்டினார். இதன் உயரம் சுமார், 182 மீட்டராகவும் அதுமட்டுமின்றி இச்சிலை உருவாவதற்கு வெறும் 33 மாதங்கள் எடுத்துக் கண்டனர். இதன் மதிப்பு ( அனைத்து மக்களையும் வாயை பிளக்க வைத்துள்ளது) 3000 கோடியில் உருவாக்கியுள்ளனர் இச்சிலையை.

உலகின் மிக உயரமான சிலை என பெயர் வாங்கி உள்ளது. 2000டன் வெண்கல சிலை உள்ளே நூறு மூட்டை காங்கிரட் மற்றும் 6500 டன் உருக்கு ஆகியவை சேர்த்து சிலையை உருவாக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி 6.5 ரிக்டர் அளவு நில அதிர்வையும் அதிவேக புயலை தாங்கும் சக்தியை கொண்டுள்ளது. சிலையின் மார்பு பகுதியில் 200 பேர் நிற்கக்கூடிய ஒரு சிறு அறை உள்ளது.

biggest-statue-in-the-world-1

biggest-statue-in-the-world-1

 

சீனாவில் உள்ள புத்தர் சிலை இரண்டாவது இடத்தில், போதிதர்மர் சிலை மூன்றாவது இடத்திலும், அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை நான்காம் இடத்திலும், ரஷ்யாவில் தீ மதர்லேண்ட் ஐந்தாவது இடத்திலும், பிரேசில் உள்ள இயேசு சிலை ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வேலின் 143-வது பிறந்த நாளை ஒட்டி இச்சிலையை மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்க உள்ளதாக வட்டார தகவல் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top