fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸ் நடிகைக்கு கிடைத்த முன்னணி நடிகரின் பட வாய்ப்பு.. காட்டிய கவர்ச்சிக்கு கொட்டும் பட வாய்ப்புகள்

biggboss-4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் நடிகைக்கு கிடைத்த முன்னணி நடிகரின் பட வாய்ப்பு.. காட்டிய கவர்ச்சிக்கு கொட்டும் பட வாய்ப்புகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ஒருவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கவர்ச்சி உடைகளில் மட்டுமே வலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மற்ற மொழிகளிலும் பல சீசன்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் நான்காவது சீசன் தொடங்கப்பட்டது.

தெலுங்கு விக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். சமீபத்தில் முடிவடைந்த தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அப்ஜித் என்பவர் டைட்டில் பட்டம் வென்றார்.

மேலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் பிரபல நடிகை மோனல் கஜார். இவர் தமிழில் வானவராயன் வல்லவராயன் மற்றும் சிகரம் தொடு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

monal-gajjar-sigaramthodu

monal-gajjar-sigaramthodu

இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த சீசன் முழுவதும் கவர்ச்சி உடையில் வலம் வந்தார். இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினாலும் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம்.

monal-gajjar-cinemapettai

monal-gajjar-cinemapettai

அந்த வகையில் தற்போது பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெப்சீரிஸ் மற்றும் டிவி ஷோக்கள் போன்றவற்றிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

monal-gajjar-biggboss4

monal-gajjar-biggboss4

காட்ட வேண்டியதை காட்டினால் கரெக்டாக ஒர்க் அவுட் ஆகும் என்பதை தெரிந்துகொண்டு சாமர்த்தியமாக காய் நகர்த்திய மோனல் கஜ்ஜார் மீது தற்போது தெலுங்கு நடிகைகள் வயிற்றெரிச்சலில் உள்ளார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top