பிக் பாஸ் வின்னர் முகென் காதலியை பார்த்துள்ளீர்களா? எவ்வளவு அழகா இருக்கார்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன முகேன் ராவ், தனது காதலியான நதியா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றன.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து இறுதியில் மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ் வெற்றி பெற்றார். இவர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும்போது தான் நதியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி வந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் தனது காதலியுடன் பொழுதை கழிக்கும் புகைப்படங்களை இணையதளங்களில் கசிய விட்டுள்ளார்.இவ்வளவு அழகான காதலியா என்று பொறாமைப்படும் அளவுக்கு அற்புதமான ஜோடியாக வலம் வருகின்றனர்.

புகைப்படங்கள் கீழே :

mugen-ramugen-raoo

mugen-rao-gf
mugen-rao-gf
mugen-rao-gfd
mugen-rao-gfd
mugen-rao-gf-pic
mugen-rao-gf-pic

 

Leave a Comment