Connect with us

Cinemapettai

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஷெரின் காதலரை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்

bigg-boss3-sherin

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஷெரின் காதலரை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் 3 சீசன் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷெரின். தற்போது இவரும் இவருடைய காதலர் புகைப்படம் வெளியாகி உள்ளது.

விஜய் டிவி தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பலர் புதிய போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஒருவர்தான் ஷெரின். இவர் துள்ளுவதோ இளமை மற்றும் விசில் போன்ற படங்களில் நடித்துள்ளார். பின்பு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அதனால் விஜய் டிவி இவரை வளைத்து போட்டது.

இவர் பிக் பாஸ் வீட்டில் போவதற்கு முன்பு ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை ராகுல் என்பவரை 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் தான் பிரேக் அப் ஆனதாக தெரிவித்துள்ளனர்.

sherin

sherin

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top