fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா?

விஜய் டிவி பெரிதும் நம்பி இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

வருடத்திற்கு ஒரு நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்தி விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்கும் தொலைக்காட்சி நிறுவனம் விஜய் டிவி.

விஜய் டிவி பெரிதும் நம்பி இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். அந்த நிகழ்ச்சியின் மூலம் மட்டும் கிடைக்கும் வருமானங்கள் பல கோடி.

2019 ஆம் ஆண்டிற்கான பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கமல் தொகுப்பாளராக ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னும் சிறிது நாட்களில் அதற்கான விளம்பர வீடியோக்கள் விஜய் டிவி அனைத்து நிகழ்ச்சிகளிலும் இடையில் கண்டிப்பாக பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top