fbpx
Connect with us

அட இது நம்ம பிக்பாஸ் சுஜாவா.! என்ன இப்படி மாறிட்டாங்க.! புகைபடம் உள்ளே

News | செய்திகள்

அட இது நம்ம பிக்பாஸ் சுஜாவா.! என்ன இப்படி மாறிட்டாங்க.! புகைபடம் உள்ளே

நடிகை சுஜா வருணி மிக சிறிய வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்துவிட்டார் இவர் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானது இவரின் 18 வயதில் 2 என்ற படத்தின் மூலம் தான்.

suja varuni

அதன் பிறகு வர்ணஜாலம், மாயாவி,கஸ்தூரி மான், வாத்தியார்,மதுரைக்கு வீரன்,பள்ளிக்கொண்டாம்,பழனி ,தங்கம்,சிங்க குட்டி, சேட்டை, பென்சில்,சதுரம்2 என பல படத்தில் நடித்துள்ளார்.

suja varuni

இவர் கடந்த வருடத்தில் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் என்ற ரியாலட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்து வீட்டிற்குள் நுழைந்தார், இவர் ஏதேதோ செய்து மக்களை கவர நினைத்து பின்பு தோற்று போனார்.

suja varuni

இவர் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார், அதேபோல் தனது புகைப்படத்தை அடிக்கடி பதிவிடுவார் தற்பொழுது தனது அத்தான் முதல் முறையாக தன்னை போட்டோ எடுத்திருக்கிறார் என கூறி தான் புடவையில் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார். இதோ புகைபடம்

suja varuni

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top