fbpx
Connect with us

Cinemapettai

பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பிக்கபோகிறது! யார் யார் கலந்துக்க போறாங்க தெரியுமா? எல்லார் புகைப்படமும் உள்ளே..

News | செய்திகள்

பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பிக்கபோகிறது! யார் யார் கலந்துக்க போறாங்க தெரியுமா? எல்லார் புகைப்படமும் உள்ளே..

விஜய் தொலைகாட்சி நடத்திவரும் கமல் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது இதற்க்கு காரணம் சினிமா பிரபலங்களை வைத்து நடத்தும் ரியாலிட்டி ஷோ என்பதால் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. 100 நாட்களை எட்டவிருக்கும் நிலையில் அடுத்த சீசனுக்கான செலக்‌ஷன் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்” என யாஷிகா அவர் கூறியுள்ளார்.

மேலும் இதில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, பிரபல தொகுப்பாளினி DD, கலக்க போவது யாரு பாலா, நடிகை ரம்பா, சரவணன் மீனாட்சி புகழ் ரியோ மற்றும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் ஆகியோர் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் உறுதியான தகவல்களை எதிர்பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top