Videos | வீடியோக்கள்
பிரமாண்டமாக பில்டப் கொடுக்கும் பிக்பாஸ் சீசன் 2 புதிய ப்ரோமோ இதோ.!
Published on
விஜய் தொலைக்காட்சி தற்பொழுது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த இருக்கிறது இதையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் இதன் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது தற்பொழுதுஇதன் அடுத்த ப்ரோமோவை ரிலீஸ் செய்துள்ளார்கள் இதோ ப்ரோமோ வீடியோ.
