Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோவமாக பேசும் மும்தாஜ் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ.!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 தொடங்கியுள்ளது முதல் நாளே அமர்களமாய் தொடங்கியது மேலும் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஓன்று ரிலீஸ் ஆனது அதில் தாடி பாலாஜியும் அவரது மனைவியும் வாக்குவாதத்தில் ஈடு படுவது போல் ப்ரோமோ ஓன்று வெளியாகியுள்ளது. மேலும் மும்தாஜ் கோவமாக பேசுகிறார் அதனால் இன்றைய நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top