Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டின் வீடியோ.!
Published on

இந்தியாவில் சினிமாவில் இருக்கும் எதிர்ப்பார்ப்பை விட தொலைகாட்சியில் நடக்கும் ரியாலிட்டி ஷோவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் அந்த லிஸ்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
முதல் சீசன் பற்றி பேசாதவர்களே இல்லை அந்த அளவிற்கு பிரபலமானது இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் தமிழில் விரைவில் நடத்த இருக்கிறார்கள் இந்த மாதத்தில் மேலும் இந்த நிகழ்ச்சி தெலுங்கில் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டின் வீடியோவை என்டமால் நிறுவனம் வெளியிட்டுள்ளார்கள்.
