பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் கலந்துகொள்ளும் youtube பிரபலம்.? யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் பிரபல தனியார் தொலைகாட்சியில் பிக்பாஸ் என்ற ஷோவை தொகுத்து வழங்கினார், இந்த ரியாலிட்டி ஷோ தொடக்கத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் போக போக நல்ல வரவேற்ப்பை பெற்றது ரசிகர்களிடம், இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் தொடங்க உள்ளது.

biggboss

இந்த நிகழ்ச்சியையும் அவரே தான் தொகுத்து வழகுவார் எனவும் கூறுகிறார்கள், மேலும் இந்த ஷோவை அரசியல் மேடையாகவும் பயன்படுத்திகொள்வார் என கூறப்படுகிறது. யார் தொகுத்து வழகுவார் என விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்கப்படுகிறது.

மேலும் இந்த பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் தேடும் பணியில் உள்ளது பிக்பாஸ் குழு, இந்த நிலையில் யூடியூப் பிரபலம் மண்ணை சாதிக் கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது, ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை இவர் கலந்து கொண்டால் பிக்பாஸ் நிகழ்ச்சி கலை கட்டும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.