fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஏன்மா சாக்ஸி! இதென்ன புது கோலம்.. கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

sakshi agarwal2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏன்மா சாக்ஸி! இதென்ன புது கோலம்.. கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

யார் என்றே தெரியாத சாக்ஷி இன்று அவரை பற்றி ஊர் முழுக்க மக்கள் பேசுகிறார்கள். அதற்கு ஒரே காரணம் பிக் பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சாக்ஸி பிரபலமாக வளம் வருகிறார்.

நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் பிறகு என்ன வேலை? சினிமா வாய்ப்புகள் தான். அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்கள். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரபலங்கள் ஆளாளுக்கு கொடுக்கும் பேட்டிகள், அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் என அதிரடியை கிளப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் சாக்ஷி தனது கவர்ச்சி புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்றி விட்டார். ஏனெனில் அந்த அளவு கவர்ச்சியாக இருக்கிறது அந்த புகைப்படம்.

View this post on Instagram

Never be sorry for being real! ??????????????✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨ _sakshi_official_ @iamsakshiagarwalofficialfan @sakshi_army_offl @sakshi_agarwal_affical_army @sakshi_agarwal_fc__ @sakshiagarwal_online_._ @sakshi_veriyans @sakshi_veriyan @sakshi_agarwal_fc #bigboss3 #bigbosspromo #bigbossfununlimited mited #bigbosstamil #galatta #bigboss2tamil #hotstar #vijaytv #vijaytvshow #kamlahassan #bigboss #bigboss3tamilupdates #bigbosstrolls? #promo #bb3tamil #bigbossmemes #trending #aandavar #bigbosstamiltroll #bbtamilcontestants #tamilmemes #bb3 #bb3tamil #bigbossmemes #bigbossmeme #bigbosstamilmemes @sakshiinternationalfans @tamilbiggboss3.0 @biggboss_3.0 @biggboss3offl @bigboss3_troll @bigg_boss_season_03 @biggbossthree @biggboss_troll @biggboss_paithyangal @sakshiagarwal_fan @sakshi_army_da @fathi_hairandmakeup @pushplatahairandmakeup

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top