Connect with us

Cinemapettai

ஆத்தாடி என்ன உடம்பு.. சிவப்பில் சிக்குன்னு இருக்கும் பிக் பாஸ் ரேஷ்மா

bigg-boss-reshma-video

Videos | வீடியோக்கள்

ஆத்தாடி என்ன உடம்பு.. சிவப்பில் சிக்குன்னு இருக்கும் பிக் பாஸ் ரேஷ்மா

தமிழ்நாட்டையே தனது புஷ்பா என்ற கேரக்டரால் இளசுகளை கட்டிப்போட்டவர், நடிகை ரேஷ்மா. இவர் மசாலா படம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாதியில் எலிமினேட் செய்யப்பட்டவர். இந்நிலையில் இவர் சிவப்பு நிற சாரியில் போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் தங்களது லைக் மற்றும் கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

பார்த்தவுடனே பத்திகிச்சி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top