Connect with us

Photos | புகைப்படங்கள்

பிக்பாஸ் புகழ் ரைசா.! புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் அழகோ அழகுதான்

பிக்பாஸ் புகழ் ரைசா பெங்களூரில் பிறந்தவர், ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் தனது பள்ளிபடிப்பையும் பெங்களூரில் தனது கல்லூரி படிப்பையும் முடித்தார். இவர் தமிழில் சில படத்தில் நடித்துள்ளார் மேலும் பாலிவுட் விளம்பரம், மற்றும் பாலிவுட் சீரியலில் நடித்து வந்த ரைசா வி.ஐ.பி-2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

னியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார் அந்த ஷோவில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகிவிட்டர்கள் அதேபோல் அனைவரும் பிஸியாக நடித்துவருகிறார்கள்.

தற்பொழுது ரைசா ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கொடுக்கும் போஸ் அனைத்தும் பல ரசிகர்களால் ரசிக்கபட்ட்து.

raiza

raiza

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top