Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரவு பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ரைஸா.!
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மிகவும் பிரபலமாகிவிட்டார்கள் இதில் கலந்து கொண்ட ஜூலி கூட உத்தமி என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த நிகழ்ச்சியில் ரைஸாவும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரைஸாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர் தற்பொழுது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் ப்ரேமா காதல் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.
இவர் ஒரு பார்ட்டி பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும் இவர் கிளப் ஒன்றில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.
