Tamil Cinema News | சினிமா செய்திகள்
மகத்திடம் புலம்பும் யாஷிகா பிக்பாஸ் ப்ரோமோ!
Published on

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 தொடங்கியுள்ளது முதல் நாளே அமர்களமாய் தொடங்கியது மேலும் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஓன்று ரிலீஸ் ஆனது அதில் தாடி பாலாஜியும் அவரது மனைவியும் வாக்குவாதத்தில் ஈடு படுவது போல் ப்ரோமோ ஓன்று வெளியாகியுள்ளது.
