Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் மனைவியின் குறையை மும்தாஜிடம் கூறிய தாடி பாலாஜி பிக்பாஸ்
Published on

பிக்பாஸ் தொடங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது இந்த நிலையில் இன்று காலை வெளியான இரண்டு ப்ரோமோ வீடியோவிலும் நித்யா பாலாஜியால் பிக்பாஸ் வீட்டில் சண்டை உருவானது போல் காட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது வெளியான வீடியோவில் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவின் குறைகளை மும்தாஜிடம் கூறுவது போல் ப்ரோமோவில் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தாடி பாலாஜியிடம் நித்யா பற்றி சென்றாயன் கேட்பது போலவும் அதற்க்கு அவர் கோவமாக பதில் சொல்வது போலவும் இருக்கிறது இவர்களுக்கு இடையே சண்டை வந்திருக்கும் என ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
