Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் ஜோடி மீண்டும் இணைகிறது.. மன்மதனுடன் இணையும் ஜோடி
பிக் பாஸ் ஜோடி மீண்டும் இணைகிறது.
சீசன் 2- வில் சர்ச்சையால் மிகவும் பிரபலமானவர்கள் மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா. இவர்கள் பிக்பாஸ் வீட்டில் மூலம் பிரபலமானவர்கள். ஐஸ்வர்யாவின் தாத்தா மற்றும் மகத் இருவரும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி பின்பு சர்ச்சையில் முடிவடைந்தன.
மகத் சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார். சிம்புவும் மகத்தும் பல நேரங்களில் ஒன்றாக சுற்றியுள்ளனர். பிக் பாஸ் சீசன் முடிந்தது மகத் நேரடியாக சிம்புவை போய் சந்தித்தார். பின்பு சிம்பு மகத்தை செல்லமாக கன்னத்தில் அறைந்தார் இது சமூக வலைதளங்களில் பரவின.

mahat iswarya duttha
ஏற்கனவே ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் ஜோடியாக நடித்த திரைப்படம் பியார் பிரேமா காதல் அதே வழியை இப்பொழுது மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து ஒரு புதுப்படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரபுராம் என்ற இயக்குனர் இயக்க உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா பணக்கார பெண்ணாகவும் மகத் வடசென்னை வாலிபர் ஆகவும் நடிக்க உள்ளார். இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் வரும் டிசம்பர் மாதம் பட ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
