Connect with us

Cinemapettai

பிக்பாஸ் 3 புதிய ப்ரோமோ வீடியோ.! கமலே அறிவித்த போட்டியாளர் மற்றும் கேமரா விவரங்கள்.!

kamal bigg boss

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 புதிய ப்ரோமோ வீடியோ.! கமலே அறிவித்த போட்டியாளர் மற்றும் கேமரா விவரங்கள்.!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் அப்டேட் சமீபத்தில் வெளியானது, பிக் பாஸ் சீசன் 3 ப்ரோமோ வீடியோ வெளியிட்டு உறுதி செய்திருந்தார்கள், அதேபோல் இந்த நிகழ்ச்சியையும் கமல்தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 3-ல் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை, சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவால் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு கிடைத்து வந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் அதில் கமல் 15 போட்டியாளர்கள் 60 கேமராக்கள் ஒரே வீட்டில் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top