Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸ் காதலர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள்,ஒரு அதிர்ச்சி செய்தி.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் காதலர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள்,ஒரு அதிர்ச்சி செய்தி.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு தான். ஆனால், அதையும் தாண்டி அந்த வீட்டிற்குள் நடக்கும் காதல், மோதல், சண்டை என ஒரு சில விஸ்வரூபம் எடுக்கின்றது.

இதற்கு சமீபத்தில் காதலால் மன உளைச்சல் ஏற்பட்டு ஓவியா வீட்டை விட்டே வெளியேறிய கதை எல்லாம் நாம் அறிந்ததே.

இந்நிலையில் ஹிந்தி பிக்பாஸிலும் இப்படி ஒரு கதை நடந்தது, அங்கு வீட்டிற்குள் அஷ்மித் பட்டேல், மெஹெக் சாஹல் என்பவர் காதலித்தனர்.

பிறகு இவர்களுக்கு மோதல் வந்து தற்போது மீண்டும் இருவருக்குமிடையே காதல் வர, இன்னும் ஆறு மாதங்களில் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடக்கவுள்ளதாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top