kamal

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா,ஜூலி இல்லாததால் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் மெதுவாக போகின்றது என்று அனைவரும் தெரிந்ததே,இதனால் புதிய போட்டியாளர்கள் களம் இறக்கினார்கள் பிக்பாஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கல்யாண், காஜல், சுஜா என மூவர் புதியதாக உள்ளே நுழைந்துள்ளனர். முன் இல்லாதளவுக்கு பழைய போட்டியாளர்களிடையே கருத்து மோதல்கள் ஒரு பக்கம் வெடித்துக்கொண்டிருகிறது.

தற்போது வெளிவந்துள்ள பிரமோவில் கமல் கோபத்தில் எல்லோரையும் திட்டுகிறார். இனி உங்களிடம் பேச முடியாது. கட் பண்ணுங்க என கமல் கூற, அவர்கள் எல்லோரும் சார், சார் என கெஞ்சுகிறார்கள்.

கமலின் கோபத்திற்கு காரணம் யார், காயத்திரியா, ரைசாவா, ஆரவ்வா என்பது இன்று தெரிந்துவிடும்.கமலஹாசன் கோவத்துடன் வெளியேறினார் இன்றைய Promo 2

கோவமடையும் உலகநாயகன்!

கோவமடையும் உலகநாயகன்!Vivo India #BiggBossTamil #VivoBiggBoss

Posted by Vijay Television on Saturday, August 19, 2017