Connect with us
boomerang-movie

உண்மையை மறைத்த ஜுலி- இப்படியும் செய்திருக்கிறாரா?

News | செய்திகள்

உண்மையை மறைத்த ஜுலி- இப்படியும் செய்திருக்கிறாரா?

BiggBoss நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களை தாண்டி சாதாரண பெண்ணாக அதில் பங்குபெற்றவர் ஜுலியானா. ஜல்லிக்கட்டு என்ற போராட்டத்தின் மூலம் பிரபலமானதாலேயே இந்த வாய்ப்பு.

செவிலியர் வேலை பார்த்து வந்த இவர் BiggBossல் கலந்து கொண்டதற்கு காரணம் பிரபலம் ஆக வேண்டும் என்பது தான் நோக்கம் என்று ஆர்த்தி கூறியிருந்தார்.

ஆனால் ஜுலியானா தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், செவிலியர் வேலை தான் தனக்கு பிடித்தது என்றும் கூறியிருந்தார். கேமரா முன்பு தோன்றியதே இல்லை என்றார். ஆனால் இதுவரை அவர் ஒரு பாடலில் நடித்திருப்பதாக கூறியதே இல்லை. தற்போது அந்த பாடல் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ பாடல்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top