தொப்பையும் தொந்தியுமாக ஆளே மாறிப் போன பிக் பாஸ் ஜூலி.. புகைப்படத்தைப் பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் ஜூலி. இவர் தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அரசை எதிர்த்து வீர முழக்கமிட்டார்.

அதனால் இவரை வீர தமிழச்சி என்று மக்கள் பலரும் பாராட்டினர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நடவடிக்கைகளை பார்த்த பின் மக்கள் அவரை இன்றுவரை கலாய்த்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அவரின் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் கலாய்க்கப்படும், ட்ரோல் செய்யப்படும் வருகிறது. பல சர்ச்சைகளை சந்தித்து வந்த ஜூலி சமீபத்தில் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கினார். அதாவது தன்னுடைய காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று ஜூலி காவல்துறையில் புகார் அளித்தார்.

ஆனால் விசாரணையில் ஜூலி தான் தன்னுடைய புதிய காதலுக்காக, பழைய காதலனை கழட்டி விட்டதாக தெரிய வந்தது. இந்த செய்தியை அடுத்து நெட்டிசன்கள் பலரும் ஜூலியை இவ்வளவு மோசமான பெண்ணா என்று திட்டி தீர்த்தனர். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத ஜூலி வழக்கம் போல தன் வேலையை பார்த்து வருகிறார்.

தற்போது ஜூலி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஜூலி, வி ஜே நிக்கி யுடன் இணைந்து பங்கேற்றுள்ளார். அதில் ஜூலி மற்றும் நிக்கி இருவரும் எலுமிச்சம் பழத்தை ஸ்பூனில் வைத்துக் கொண்டு அதை வாயில் கவ்வியபடி நிற்கின்றனர்.

இந்த போட்டோ தற்போது ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. அந்த போட்டோவில் ஜூலி அணிந்திருக்கும் ஆடை அவரது தொப்பையை அப்பட்டமாக காட்டுகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா வயிறு சைக்கிள் டயர் மாதிரி இருக்கு என்று கிண்டல் அடிக்கின்றனர்.

julie
julie
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்