Connect with us
boomerang-movie

BiggBoss நிகழ்ச்சிக்கு போனால் நான் இதுவரை சம்பாதித்த பெயரை கெடுத்திருப்பேன் – பிரபல இயக்குனர் அதிரடி

News | செய்திகள்

BiggBoss நிகழ்ச்சிக்கு போனால் நான் இதுவரை சம்பாதித்த பெயரை கெடுத்திருப்பேன் – பிரபல இயக்குனர் அதிரடி

BiggBoss நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிறைய பிரபலங்களை கேட்டுள்ளனர். அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னையும் அழைத்தார்கள் அதற்கு நான் வர மாட்டேன் என்று கூறியிருந்தேன் என அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் கௌதமன் ஒரு பேட்டியில், என்னையும் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். போட்டி விவரங்களை கேட்டதும் இதற்கு சிறையே மேல் என்று கூறிவிட்டேன். பெரிய தொகை கொடுப்பதாக கூறினார்கள் ஆனால் நான் மறுத்துவிட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் கொள்கையை பரப்பலாம் என்றார்கள். ஆனால் காசு வாங்கி கொண்டு என் கொள்கையை மக்களிடம் சொல்வது ஏமாற்று வேலை.

ஒருவேலை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் நான் இதுவரை சம்பாதித்த பெயரை கெடுத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top