Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸ் நிகழ்ச்சியை கலக்க வருகிறார் பிரபல நடிகை.!!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை கலக்க வருகிறார் பிரபல நடிகை.!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஓவியா இல்லாமல் டல்லடிக்க ஆரம்பித்து விட்டது. டிஆர்பியும் சரிவடைந்துள்ளது.இதனால் ஓவியாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இழந்த டிஆர்பியை மீண்டும் கொண்டு வர விஜய் டிவி சார்பில் பகிரத பிரயத்தனம் செய்யப்பட்டு வருகிறார்.இதற்காக ஓவியாவை மீண்டும் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் பல பிரபலங்களை தொடர்பு கொண்டு வருகிறது.nayanthara

அதோடு சிவகார்த்திகேயனோடு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. அவர் வர சம்மதம் தந்து விட்டார் என்று கூறப்படுகிறது.அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேலைக்காரன் படத்தை விளம்பரபடுத்த உள்ளார். இதற்காக நயன்தாராவும் வர உள்ளார்.

இருவரும் சேர்ந்து ஒரு நாள் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ளனர். அங்கிருந்தபடியே வேலைக்காரன் படம் குறித்த புரமோவும் நடைபெற உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top