fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கலீஜ் கெட்ட வார்த்தைனா f**k சொல்ற அவ யோக்கியமா? நடிகரின் காதலியை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் சம்யுக்தா

samyuktha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கலீஜ் கெட்ட வார்த்தைனா f**k சொல்ற அவ யோக்கியமா? நடிகரின் காதலியை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் சம்யுக்தா

ஊரடங்கு சமயத்தில் ரசிகர்களுக்கு பெரிதும் பொழுதுபோக்காக அமைந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். வழக்கமாக தொடங்குவதை விட லேட்டாகத்தான் ஆரம்பித்தார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து நெட்டிசன்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். தினமும் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபலங்கள் செய்யும் தவறை மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் கடந்த 3 சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 4 ரசிகர்களை மிகவும் சோதித்து வருகிறது. ஆகா ஓகோ என்று சொல்லும் அளவுக்கு எதுவுமே இல்லை. பத்தாததற்க்கு பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்குகள் மிகவும் போர் அடிக்கும் வகையில் இருக்கிறது.

இதனால் வேறு வழியின்றி இரண்டு போட்டியாளர்களுக்கு நடுவில் சண்டை மூட்டிவிட்டு குளிர்காய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் ரசிகர்களை கவர்ந்த டாஸ்க் என்றால் அது டெலிபோன் கால் கஸ்டமர் கேர் டாஸ்க் தான்.

அதில் பிரபல நடிகை சனம் ஷெட்டிக்கும் பிரபல மாடல் சம்யுக்தாவிற்கும் இடையில் பெரிய சண்டை வந்தது. அதில் சம்யுக்தா பேசிய கலீஜ் என்ற வார்த்தையினால் ரசிகர்களின் வெறுப்பை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதன்பிறகு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த சம்யுக்தா, கலிஜ் என்று நான் சொன்னது கெட்ட வார்த்தை என்றால், சண்டை போடும்போதெல்லாம் சனம் ஷெட்டி f**k என்று பேசுவது மட்டும் நல்ல வார்த்தையா? என பிக்பாஸை வெளுத்து வாங்கியுள்ளார்.

sanam-shetty-cinemapettai

sanam-shetty-cinemapettai

தற்போது சம்யுக்தா பேசியதற்கு சனம் செட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் என்ன பதில் கூறுகிறார் என்று பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top