Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்ன சித்தப்பு உரசுது.. இவங்க சாவகாசமே வேணாம் என பருத்திவீரன் சரவணனை எச்சரித்த நெட்டிசன்கள்
பிக் பாஸ் சீசன்-3 சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் வீட்டிற்கு செல்வதும், வெளியில் செல்வதும் என நட்பு பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாதியில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பருத்திவீரன் சித்தப்பு சரவணன், மீரா மிதுன் உடன் நெருக்கமாக நின்று எடுத்துக் கொண்ட செல்ஃபியை பார்த்து கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இதில் சிலர் சித்தப்பு ஆல்சோ இன்டர்ஸ்டட் ஆன் மி என்றும், சித்தப்பு என்னை தவறான இடத்தில் தடவினார் என்றும் புதுசா பிகினி டிரஸ்ல வீடியோ போட்டு விடுவார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து ஆண்களும் தன் பின்னால் சுற்றிய கூறிய மீரா மிதுன், தற்போது அனைவருடனும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டதன் மூலம் இவர் ஒரு பிராடு என பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

saravanan-meera-mithun
