Connect with us

Cinemapettai

நல்ல வேலை இதை பிரேமம் மலர் டீச்சர் பார்க்கல.. பிக் பாஸ் ஜூலியை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

julie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நல்ல வேலை இதை பிரேமம் மலர் டீச்சர் பார்க்கல.. பிக் பாஸ் ஜூலியை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

முதன்முதலில் புரட்சிப் பெண் என பெயர் எடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசியல் தலைவர்களை எதிர்த்து தைரியமாக குரல் கொடுத்தார். அதன் பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெகுபிரபலம் ஆனார்.

எல்லோரும் சாதனை செய்து பிரபலமாவார்கள். ஆனால் ஜூலி அளவுக்கதிகமாக கேவலப்பட்டு பிரபலமானார். அந்த அளவு பிக்பாஸில் தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார். என்ன ஆனால் என்ன பிரபலமானால் போதுமென நினைத்துவிட்டார் போல.

தற்போது ஜூலியை மிஞ்சும் அளவுக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் நடந்து கொண்டனர். இதனால் இவ்வளவு நாளாக ஜூலியை தேடி வந்தவர்கள் தற்போது ஜூலிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

ஆனால் அதைத் திரும்பவும் கெடுத்துக்கொண்டார் ஜூலி. தன்னை பிரேமம் சாய்பல்லவியாக நினைத்துக்கொண்டு மலர் டீச்சராக இவர் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகம் பேர் கலாய்த்த வீடியோவாக மாறி வருகிறது.

நமக்கு என்ன வருதோ அதை மட்டும் பண்ணனும் என நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top