Connect with us
Cinemapettai

Cinemapettai

julie-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹாலிவுட் நடிகை இல்ல ஜி, நம்ம ஜூலி தான்.. சட்டை பட்டனை கழட்டி விட்டு காத்து வாங்கும் புகைப்படங்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இருந்தாலும் பெரிய அளவுக்கு ஜூலியின் பெயர் டேமேஜ் ஆனதாக தெரியவில்லை.

வீர தமிழச்சி என்ற பட்டத்தின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பிடித்து பின்னர் வீணாப்போன தமிழச்சியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் தான் ஜூலி.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஜூலி சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமான நடிகை போல் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜூலியின் நடிப்பில் அனிதா, அம்மன் போன்ற படங்கள் உருவானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த படம் எல்லாம் தற்போது வெளியாகுமா என்றால் கேள்விக்குறிதான். இருந்தும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தினம் தினம் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

julie-cinemapettai-01

julie-cinemapettai-01

இந்நிலையில் தன்னுடைய சட்டை பட்டனை கழட்டி விட்டு காத்து வாங்கும் ஜூலியன் கில்மா புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

julie-cinemapettai-02

julie-cinemapettai-02

விரைவில் ஹாலிவுட் படத்தில் ஜூலி நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் ஜூலியன் விசுவாசிகள்.

Continue Reading
To Top