fbpx
Connect with us

Cinemapettai

லாஸ்லியாவை உஷார் செய்ய இந்த ஒன்று மட்டும் போதுமாம்.. எட்றா வண்டிய ஸ்ரீலங்காக்கு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாஸ்லியாவை உஷார் செய்ய இந்த ஒன்று மட்டும் போதுமாம்.. எட்றா வண்டிய ஸ்ரீலங்காக்கு

இந்த வருடத்தில் வெளிவந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிதும் பேசப்பட்டது. இந்த மூன்றாவது பிக்பாஸ் சீசனில் களமிறங்கிய 16 போட்டியாளர்களும் இளைஞர்கள் மனதை கொத்தாக தூக்கிச் சென்றவர் லாஸ்லியா.

ஆரம்பத்தில் அனைத்து தரப்பினரிடமும் இருந்து பெரிய வரவேற்ப்பை பெற்ற லாஸ்லியா, கவின் மீது ஏற்பட்ட காதலினால் குடும்ப ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் இளைஞர்கள் மத்தியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரின் காதல் வரவேற்பைப் பெற்றது.

அவ்வப்போது கவிலியா என ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடி வருவார்கள். அந்த வகையில் பிரபல விருது விழாவிற்கு வருகை தந்திருந்த லாஸ்லியாவின் தொகுப்பாளர்கள், எப்படிப்பட்ட பையனாக இருந்தால் உங்களை ஈர்க்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்கு லாஸ்லியா, தன்னிடம் உண்மையாக இருந்தால் மட்டுமே போதும் என பதிலளித்தார். அரங்கமே அதிரும் அளவுக்கு கைதட்டல்களும் ஆரவாரங்களும் ஒலித்தன. இந்நிலையில் எப்போது கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் இணைவார்கள் என தமிழகமே காத்துக் கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.

ஏண்டா எங்களுக்கு இதுதான் வேலையா என கேட்கும் ரசிகர்களும் இருக்கின்றனர். இருந்தாலும் உண்மையான இருக்கும் தமிழக இளைஞர்கள் ஸ்ரீலங்காவை நோக்கி படையெடுக்கும் நோக்கத்தில்தான் செயல்பட்டு வருகின்றனர்.

இப்படியாவது தமிழ்நாடு மற்றும் ஸ்ரீலங்காவை ஒண்ணு சேத்து வைங்கபா! கடற்கரை மீனவர்கள் சந்தோஷமா இருப்பாங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top