Videos | வீடியோக்கள்
17 வயது பெண்களிடம் பிக்பாஸ் 33 வயது தமிழ் நடிகர் சில்மிஷம்.. ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ செம வைரல்
தங்களுடைய பெயர் புகழை பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷம் செய்து வரும் பிக்பாஸ் பிரபல நடிகர் ஒருவர் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் விஷயம் என்றாலே நாகர்கோவில் காசி, பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் போன்றவை கண் முன்னாடி வந்து பதைபதைக்க வைக்கிறது. இதையெல்லாம் திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் அப்பேர்ப்பட்ட திரை உலகத்திலேயே சில சில்மிசங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேனியல் போப் என்பவர் 17 வயது பெண்ணுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
டேனியல் போப் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வணக்கம்டா மாப்ள போன்ற படங்களில் நடித்துள்ளார். 33 வயதான இவர் கொஞ்சம் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் அடல்ட் காமெடி படங்களில் அவரை அதிகம் பார்க்கலாம்.

danielpope-biggboss
அதனாலேயே என்னமோ தெரியவில்லை உணர்ச்சிகள் அதிகமாகி சமூகவலைதளங்களில் பெண்களிடம் தவறான பேச்சுக்களை பேசி வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் டானியல் குறிப்பாக 17 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை மட்டுமே டார்கெட் செய்து உணர்ச்சிகளை தூண்டி வருவதாக தெரிகிறது.
இதனை ஆதாரத்துடன் ஒருவர் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது டேனியல் போப் என்பவர் மீது இருந்த மரியாதை அனைத்துமே குறைந்து விட்டது. இன்னும் பல பெண்களிடம் இவர் பேசியுள்ள சில்மிஷ சேட்டைகள் விரைவில் வெளிவரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
