Connect with us
Cinemapettai

Cinemapettai

shakshi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆபாச இணையதளத்தில் கசிந்த பிக்பாஸ் நாயகியின் படங்கள்.. அவரே வெளியிட்ட தகவல்

சமீபகாலமாக தமிழகம் முழுவதும் கழுவி ஊத்தும் நாயகியாக வலம் வருபவர் பிக்பாஸ் நாயகி மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பலரது வெறுப்புகளையும் சம்பாதித்தவர், வெளியில் வந்த பிறகும் தம் அடிப்பது தண்ணி அடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தானே கேவலப் படுத்திக் கொண்டார்.

அதோடு நிறுத்தி விடாமல் தான்தான் பேரழகி என்ற கர்வத்துடன் அடிக்கடி தன்னைத் தானே புகழ்ந்து பேசிக் கொள்வது, அதனால் மற்றவர்களை காயப்படுத்துவது என தொடர்ந்து இதனை செய்து வந்தார்.

இந்நிலையில் கருத்துக்களை பதிவு செய் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த மீரா மிதுன், அங்கே தனிமனிதர்களை விமர்சிப்பது தவறு என்று பொதுப்படையாக பேசினார்.

மேலும் ஆபாச இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு தன்னை மேலும் அசிங்க படுத்துவதாக கூறி வருத்தப்பட்டார்.

ஆமா! உங்களுக்கு அந்த வெப்சைட்டில் என்ன வேல.

meera-mithun-red

meera-mithun-red

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top