தமிழகத்தில் தற்போது எங்கு திரும்பினாலும் பிக்பாஸ் பேச்சு தான். இந்நிலையில் இதுக்குறித்து பல நடிகர்கள், நடிகைகள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தற்போது பேஸ்புக் பக்கத்தில் சமுத்திரக்கனி பெயரில் ஒரு ஐடி உலா வருகின்றது, பலரும் அது சமுத்திரக்கனி பக்கம் தான் என நம்புகின்றனர்.ஏன் எனில் கருத்துக்கள் அனைத்தும் சமுதிரகநிபோல் பதிவிட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை:  எல்லாம் தல கத்துகொடுத்தது தான்..! எல்லா புகழும் தோனிக்கே..

ஆனால், அது போலி ஐடி என சமுத்திரக்கனியே இன்று தெரிவித்துள்ளார், ஏனெனில் அந்த பக்கத்தில் ‘பிக்பாஸ் ஒரு போலி நிகழ்ச்சி.Samuthirakani

அதிகம் படித்தவை:  காதலன் படத்தில் நடித்தவர்களின் அன்றைய புகைப்படமும் இன்றைய புகைப்படமும்..

அதெல்லாம் முன்பே பேசி வைத்துவிட்டு தான் விளையாடுகிறார்கள்’ என கூறப்பட்டுள்ளது. இதற்காக சமுத்திரக்கனி ‘எனக்கும் அந்த பக்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அதை கண்டுக்கொள்ளாதீர்கள்’ என கூறியுள்ளார்.