Tamil Cinema News | சினிமா செய்திகள்
விபசார விடுதியில் மாட்டிய பிக் பாஸ் நடிகை.. போலீசில் கையும் களவுமாக சிக்கி அதிர்ச்சி
பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் சண்டை, சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் கவர்ச்சி உடை அணிந்து, கலாச்சாரத்தை மீறி நடிகர் நடிகைகள் செய்யும் தவறுகளை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
அந்த நிலையில் ஹிந்தி பிக்பாஸில் 13வது தொடரில் கலந்து கொண்டவர்தான் அர்ஹான் கானின் காதலி அமரிட்டா.
மும்பையில் ஒரு நட்சத்திர விடுதியில் விபச்சார வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பிக்பாஸ் வட்டாரங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது மட்டுமல்லாமல் தனது காதலன் ஐந்து லட்ச ரூபாய் ஏமாற்றிவிட்டார் என்று சர்ச்சையை இதற்கு முன்னதாக கிளப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த விபச்சார வழக்கில் மாட்டி இருப்பதால் போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் இவருடன் சேர்ந்து ரிச்சா சிங் என்ற நடிகையின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

arhan-khan
