Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் கவின் மற்றும் லாஸ்லியாவின் சிறுவயது புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?
பிரபல தொலைக்காட்சியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் வெகு சீக்கிரமே பிரபலம் அடைவார்கள். அது நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ, எப்படியேனும் மக்களை வெற்றி அடைந்து விடுவார்கள்.
அதேபோல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களும் சிலர் அன்பாலும், அறிவாலும் வெகுசிலர் பொறாமையால் தங்களது சுயரூபங்களை காட்டி மக்களிடையே விருப்புகளையும் வெறுப்புகளையும் சம்பாதித்துள்ளனர்.
அதில் முக்கியமாக மக்களிடையே சென்றடைந்தது கவின் மற்றும் லாஸ்லியா. இவர்களுக்குள் ஏற்பட்ட காதலால், இவர்களுக்கு நமது இளைஞர்கள் ஆர்மி ஆரம்பித்துவிட்டனர். கண்டிப்பாக கவின் இடையில் செல்லாமல் இருந்திருந்தால் டைட்டிலை வென்றிருப்பார்.
குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி வெளியே சென்ற கவினை தமிழக மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையைப் போல் ஏற்றுக் கொண்டனர். லாஸ்லியா அவர்களையும் அண்ணி என்று தமிழக இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கவிலியா என்ற இருவரின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகின்றன.
புகைப்படம் கீழே :

kaviliya
