bigbas-popularity

இணையத்தில் தற்போது கலக்கி வரும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். அவ்வப்போது இந்த நிகழ்ச்சியை பற்றி பல சர்ச்சைகள் வந்து கொண்டு உள்ளது.

தற்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் மாடல் அழகி ரைஸா, ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிளப்பில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து நடனமாடி உள்ளார்.

bigbas-popularityஅந்த வீடியோ தற்போது இணையத்தி லீக் ஆகி தீயாக பரவி வருகின்றது. இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாடல் அழகி ரைஸா விஐபி-2 படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.