விஜய் தொலைகாட்சி நடத்தி வரும் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி biggboss இதில் ஓவியா மற்றும் ஜூலி பிக்பாஸ் -ல் இருந்து வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது பிக்பாஸ்-ம் டல்லடிக்க ஆரம்பித்தது.

வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வந்ததால் பிக்பாஸ் சூடு பிடிக்க ஆரம்பித்தது இப்பொழுது ரசிகர்கள் ஆர்வத்துடன் ஒவ்வொரு நாளையும் எதிர்பர்த்துகொண்டு இருக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  பிக்பாஸில் இருந்து வெளிவந்த டேனியலுக்கு இந்த இயக்குனர் படத்தில் வாய்ப்பா.! அடித்தது அதிர்ஷ்டம்

இரவு 9 மணி என்றாலே பலரும் BiggBoss நிகழ்ச்சி பார்க்க ஆவலாகி விடுகின்றனர். நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சில சுவாரஸ்ய விஷயங்கள் நடக்கிறது. இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் BiggBoss வீட்டில் இருக்கும் அனைவரும் தேம்பி தேம்பி அழுகின்றனர்.

அதிகம் படித்தவை:  பிக் பாஸ் பற்றியும், ஓவியா பற்றியும் போட்டுடைத்த ஆரவ்

ஆனால் அவர்கள் எதற்காக இப்படி அழுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு வேளை சினேகன் அவர்களின் உறவினர்கள் வருகையால் இப்படி ஒரு சோகமா வீட்டில் என்று ரசிகர்கள் குழும்பியுள்ளனர்.