விஜய் டிவி நடத்திவரும் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

BiggBoss நிகழ்ச்சியில் இதுநாள் வரை மிகவும் அற்புதமாக விளையாடி வந்தவர் ஆரவ். அவரை பற்றி இதுவரை பெரிதாக யாரும் தவறாக பேசியதில்லை.

இந்த நிலையில் கடைசியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் ஆரவ்வின் பெயர் கொஞ்சம் தவறாக பேசப்பட்டது. ஆனால் அதற்கு அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார்.oviya aarav

இந்த நிலையில் பிரபல நடிகை உமா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஆரவ் வீட்டில் இருக்க வேண்டும். ஓவியா பிரச்சனையில் அவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். அப்படி இருப்பது எளிதான விஷயம் இல்லை என்று கூறியுள்ளார்.