அபிரமியால் கட்டிலை உடைத்த முகன்.. என்ன நடக்குது பிக்பாஸில்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை கடந்துள்ள நிலையில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இன்றைய முதல் நாள் ப்ரோமோவில் முகென் அபிராமி பேசிக்கொண்டிருக்கையில் கட்டிலை உடைப்பது போல் காட்டியுள்ளனர்.

முகேஷ், சாக்க்ஷி ,மற்றும் அபிராமி பேசிக் கொண்டிருக்கையில் நான் முகெனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா என்று அபிராமியை பார்த்து கேட்கிறார் சாக்ஷி. இதனால் கடுப்பான மூவரும் கலைந்து செல்கின்றனர்,

பின்னர், முகன் அபிராமியை சமாதானப்படுத்த வரும் பொழுது, அபிராமி எப்பொழுதும் போல அழுது புலம்பி கொண்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த முகன் தன் கையால் கட்டிலை ஓங்கி அடிக்கிறான் இதனால் கட்டில் உடைகிறது,

இதை பார்த்த அபிராமி மீண்டும் தேம்பி தேம்பி அழுகிறாள்.

Leave a Comment