Connect with us

Cinemapettai

90க்களில் இருந்த பிரபல நடிகர்.. முதல் சீசனில் வையாபுரி, இரண்டாவது சீசனில் பொன்னம்பலம், மூன்றாவது சீசனில் யார் தெரியுமா.?

bigg boss 3

Cinema News | சினிமா செய்திகள்

90க்களில் இருந்த பிரபல நடிகர்.. முதல் சீசனில் வையாபுரி, இரண்டாவது சீசனில் பொன்னம்பலம், மூன்றாவது சீசனில் யார் தெரியுமா.?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது, இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலே தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார், இதன் ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது.

இந்த நிலையில் போட்டியில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை, ஆனால் ஓகே ஓகே படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதா கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் மட்டும் உறுதியாகியுள்ளது, இந்த நிலையில் மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசனில் 90 களில் உள்ள நடிகர்களை கலந்து கொள்ள வைத்தார்கள் பிக்பாஸ் டீம், அதேபோல் இந்த மூன்றாவது சீசனிலும் 90 களில் உள்ள நடிகரை கலந்து கொள்ள வைக்கிறார்கள், அவர் வேறு யாருமில்லை 90களில் நடிகராக வலம் வந்த ராம்கி தான், முதல் சீசனில் வையாபுரியையும் இரண்டாவது சீசனில் பொன்னம்பலத்தையும் கலந்து கொள்ள வைத்தது போல் இந்த சீசனில் ராம்கியை கலந்து கொள்ள வைக்க இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top