Connect with us

Cinemapettai

அரைகுறை ஆடையுடன் பிக்பாஸ் ப்ரோமோ தொடங்கியது.. மூன்றாவது சீசன் யாஷிகா இவர்தான்? வைரல் வீடியோ

bigg boss 3 tamil

Videos | வீடியோக்கள்

அரைகுறை ஆடையுடன் பிக்பாஸ் ப்ரோமோ தொடங்கியது.. மூன்றாவது சீசன் யாஷிகா இவர்தான்? வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் போன சீசன் போல இந்த சீசனில் யார் யாஷிகாவாக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அதனை பற்றி பார்க்கலாம்.

பிக்பாஸ் மூன்றாவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இவர் போட்டியாளர்களை மக்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவர்களை பிக்பாஸ் வீட்டில் அனுப்பி வைத்தார். தற்போது பிக் பாஸ் 3 ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பேட்ட படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு அனைத்து போட்டியாளர்களும் நடனமாடியுள்ளனர். அதுபோக முந்தைய சீசன் களை போல இந்த சீசனில் யார் ஜூலி இருப்பார், யார் யாஷிகாவாக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் இந்த சீஸனில் யாஷிகாவாக சாக்ஷி அகர்வால் இருப்பார் என தெரிகிறது. வழக்கம் போல அரை குறை ஆடையுடன் சாக்ஷி அகர்வால் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த பல ரசிகர்களும் இந்த சீசனில் இவர்தான் யாஷிகா எனக் கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top