Connect with us

Cinemapettai

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்.. அடேங்கப்பா தலையை சுற்ற வைக்கிறது

bigg-boss-tamil-3-contestant-salary

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்.. அடேங்கப்பா தலையை சுற்ற வைக்கிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் முதல் பாகத்தில் ஆரவ் 50 லட்சம் ரூபாய்  வென்றார். பின்பு இரண்டாம் பாகத்தில் ரித்விகா 50 லட்சம் வென்றார். இப்பொழுது மூன்றாவது பாகத்தில் எவளோ சம்பளம் என்று பார்க்கலாம்.

இயக்குனர் சேரன் – ரூ 50 லட்சம் ( மொத்தமாக)

முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா – ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக)

மோகன் வைத்யா – நபருக்கு 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு, சாண்டி – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு, கவின் – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு, சரவணன் – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு, அபிராமி – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு, மதுமிதா – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு, ரேஷ்மா – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு, சாக்‌ஷி – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு, மீரா மிதுன் – ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு, ஷெரின் – ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு.

முதல் வாரத்தில் வெளியேறிய பாத்திமாவிற்கு 10 லட்சம், இரண்டாம் வாரத்தில் வெளியேறிய வனிதாவிற்கு 15 லட்சம் என்று கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் வாரம் ஒரு நாள் மட்டும் தொகுப்பாளராக இருக்கும் கமலுக்கு ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் சம்பளம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top