fbpx
Connect with us

Cinemapettai

மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிய பிக் பாஸ் நாயகி ரேஷ்மா.. அதுவும் 10 வயசு கம்மியான மாப்பிள்ளை? மிக சிறப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிய பிக் பாஸ் நாயகி ரேஷ்மா.. அதுவும் 10 வயசு கம்மியான மாப்பிள்ளை? மிக சிறப்பு

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா பசுபதி(42)க்கு மூன்றாவது திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் புஷ்பா என்ற கேரக்டர் பிரபலமானவர் ரேஷ்மா பசுபதி. சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தற்போது அடிக்கடி இயக்குனர் நிஷாந்தனுடன் காணப்படுகிறார். அதற்கு யார் உங்களை சிரிக்க வைத்து சந்தோஷமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுடன் நேரம் செலவழிப்பதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரேஷ்மா மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி விட்டதாகவும் அதிலும் அவரை விட வயது குறைவான பையனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலவின.

நடிகை ரேஷ்மா தனது முதல் கணவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பிறகு அமெரிக்காவில் வசித்து வந்த போது ஒருவருடன் தொடர்பில் இருந்தார். பிறகு அதுவும் சரி வரவில்லை என தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

நிஷாந்த்க்கு ரேஷ்மாவை விட 10 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த அளவு உண்மை என்பது ரேஷ்மா கூறினால் மட்டுமே தெரியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top