fbpx
Connect with us

Cinemapettai

பிக்பாஸ் 3-ல் இந்த தொகுப்பாளினியா.? இதோ அவரே கூறிய அதிரடி பதில்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3-ல் இந்த தொகுப்பாளினியா.? இதோ அவரே கூறிய அதிரடி பதில்

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார், இதற்கிடையில் படங்களில் நடிப்பதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் ஈடுபட்டு வருகிறார், பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது அந்த  வீடியோவில் கமல்ஹாசன் மிகவும் ஸ்டைலாக வந்தார், இந்த நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜே ரம்யா கலந்து கொள்ள இருக்கிறார் என கமெண்ட் செய்துள்ளார்கள், அதற்கு விஜே ரம்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு துளி  கூட விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.

bigg boss

bigg boss

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top