Videos | வீடியோக்கள்
65 நாட்களுக்கு பிறகு “மேலே ஏறி வாரோம் நீங்க ஒதுங்கி நில்லு பாடலுடன்” பிக்பாஸில் என்றி கொடுக்கும் பிரபலம் யார் தெரியுமா.?
Published on
65 நாட்களுக்கு பிறகு மேலே ஏறி வாரோம் நீங்க ஒதுங்கி நில்லு பாடலுடன் பிக்பாஸில் என்றி கொடுக்கும் பிரபலம் யார் தெரியுமா.?
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சரியாக 65 நாட்களுக்கு பின் வைல்டு கார்டு என்றி வழியாக சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமி இன்று வீட்டுக்குள் என்றி கொடுக்கிறார் இவர் அந்த படத்தில் வரும் மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு என்ற பாடலுக்கு ஆட்டம் ஆடியபடி வீட்டிற்க்குள் என்றி கொடுக்கிறார்.
மேலும் அந்த பாடலுக்கு சக போட்டியாளர்களும் அவருடன் இணைந்து நடனமாடுகிறார்கள், இந்த நிலையில் இனி பிக்பாஸ் சூடுபிடிக்கும் என தெரிகிறது.
